இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சின்னத்திரைக்கு முன்னணி சினிமா நட்சத்திரங்கள் வருவது புதிதில்லை. இதற்கு முன்பு சரத்குமார், சூர்யா, பிரகாஷ்ராஜ், அரவிந்த்சாமி, சமீபத்தில் கமல் ஆகியோர் வந்தனர். இவர்கள் வரிசையில் விஷால் வருகிறார். இது தொடர்பாக நீண்ட நாட்கள் நடந்த பேச்சு வார்த்தையில் முடிவு ஏற்பட்டு தற்போது விஷால் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். முழுவீச்சில் படப்பிடிப்பும் நடந்து வருகிறது.