Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

கிங்ஸ் ஆப் காமெடி ஜூனியர்ஸ் தேர்வு : 24ந் தேதி நடக்கிறது

22 ஜூன், 2018 - 15:25 IST
எழுத்தின் அளவு:
Kings-of-Comedy-Juniors-2-audition-on-june-25

விஜய் தொலைக்காட்சியின் நட்சத்திர நிகழ்ச்சி கிங்ஸ் ஆப் காமெடி ஜூனியர்ஸ். இது சிறுவர்களிடையே இருக்கும் காமெடி திறமையை வெளிக் கொண்டு வரும் நிகழ்ச்சி. இதன் முதல் சீசன் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. இந்த நிகழ்ச்சி அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவர்ந்தது. தற்போது இதன் இரண்டாவது சீசன் விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது.

இதில் கலந்து கொள்பவர்களுக்கான தேர்வு வருகிற 24ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் நடக்கிறது. சென்னை வடபழனி சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் உள்ள அரங்கில் நடக்கும் இந்த தேர்வில் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கலந்து கொள்ளலாம். தங்களிடம் உள்ள திறமைகளை நடுவர்கள் முன் வெளிப்படுத்தி தேர்வு பெறலாம். காலை 9 மணி முதல் இந்த தேர்வு நடக்கிறது.

Advertisement
டிவி நடிகை நிலானிக்கு ஜூலை 5 வரை நீதிமன்ற காவல்டிவி நடிகை நிலானிக்கு ஜூலை 5 வரை ... பிரபலமாகும் ஆசையில் வீடியோ வெளியிட்டேன் : நிலானி பிரபலமாகும் ஆசையில் வீடியோ ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Embiran
    Tamil New Film Saamy 2
    • சாமி 2
    • நடிகர் : விக்ரம் ,
    • நடிகை : கீர்த்தி சுரேஷ்
    • இயக்குனர் :ஹரி
    Tamil New Film Gorilla
    • கொரில்லா
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ஷாலினி பாண்டே
    • இயக்குனர் :டான் சாண்டி
    Tamil New Film Imaikkaa nodigal
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in