Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரன் : புதிய பக்தி தொடர்

29 மே, 2018 - 12:54 IST
எழுத்தின் அளவு:
Shaneeswaran---New-serial-in-Television

கலர்ஸ் ஹிந்தி டி.வியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் தொடர் ஷனி. சனி பகவான் வாழ்க்கையையும், மகிமையையும் சித்திரிக்கும் தொடர். ரோகித் கருணா, கார்த்திகேய மால்வியா, தினா தத்தா, ஜூஹி பர்மார் உள்பட பலர் நடிக்கிறார்கள். கமல் மோன்கா, சுமித் தாக்கூர், குர்பித் ராணா, அவிர்ஜி என நான்கு இயக்குனர்கள் இயக்குகிறார்கள். 340 எபிசோட்களை கொண்டது இந்த தொடர்.

தற்போது இந்த தொடரை கலர்ஸ் தமிழ் சேனல், தமிழில் டப் செய்து சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரன் என்ற பெயரில் ஒளிபரப்புகிறது. ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் சனி வரை இரவு 7 மணிக்கு இந்த தொடர் ஒளிபரப்பாகிறது. வருகிற ஜூன் 6ந் தேதி முதல் ஒளிபரப்பு தொடங்குகிறது.

தமிழ்நாட்டில் திருநள்ளாரில் சனீஸ்வர பகவானுக்கு தனி கோவில் உள்ளது. பலர் சனீஸ்வர பகவான் பக்தர்களாக இருக்கிறார்கள். அதனால் இந்த தொடருக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு ஒரு திரைப்படத்திற்கு நிகரான தொழில்நுட்பத்தில் உருவாகி ஒளிபரப்பாகும் தொடர் இது.

Advertisement
2 மாதங்களுக்கு ஒரு புராணத் தொடர்2 மாதங்களுக்கு ஒரு புராணத் தொடர் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு இடைக்கால தடை சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film RK Nagar
    • ஆர்.கே.நகர்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : சனா அல்தாப்
    • இயக்குனர் :சரவண ராஜன்
    Tamil New Film Chennai 2 Bangkok
    Tamil New Film Traffic Ramasamy
    Tamil New Film Amman Thayee
    • அம்மன் தாயி
    • நடிகர் : அன்பு (புதியவர்)
    • நடிகை : ஜூலியானா
    • இயக்குனர் :சரண் (புதியவர்)

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in