Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

மீண்டும் வந்தார் ஜூலி

27 மார், 2018 - 13:07 IST
எழுத்தின் அளவு:
Julie-backs-to-television

நடன நிகழ்ச்சி மூலம் சின்னத்திரைக்கு வந்தவர் ஜூலி. சில பிரச்னைகள் காரணமாக அரை இறுதிச் சுற்றோடு வெளியேறிவர் அதன் பிறகு சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் திருமணமாகி செட்டில் ஆனவர், சிறிய இடைவெளிக்கு பிறகு அபூர்வ ராகங்கள் தொடரில் வில்லியாக நடிக்க ஆரம்பித்தார். அந்த தொடர் 50 எபிசோட்களை கடந்த நிலையில் அதிலிருந்து வெளியேற்றப்பட்டார். வேறொரு சேனல் நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்றதால் தொடர் ஒளிபரப்பான சேனலின் வற்புறுத்தலின் பேரில் விலக்கப்பட்டதாக கூறப்பட்டது.

தற்போது 3 ஆண்டுகளுக்கு பிறகு அதே அபூர்வ ராகங்கள் சீரியலில், அதே வில்லி கேரக்டரில் ரீ-என்ட்ரி ஆகியிருக்கிறார். நடந்தவைகள் நடந்தவையாக இருக்கட்டும், இனி நடப்பவைகள் நல்லவையாக இருக்கட்டும் என்கிற முடிவோடு நடிக்க ஆரம்பித்திருக்கிறார் ஜூலி. தற்போது பிக்பாஸ் ஜூலியும் நடிக்க வந்திருப்பதால் தேவையில்லாத பெயர் குழப்பத்தை தவிர்க்க தனது இயற்பெயரான விஷாலாட்சி என்ற பெயரில் தொடர்ந்து நடிக்க முடிவு செய்திருக்கிறார் ஜூலி.

Advertisement
இலங்கையில் எங்க வீட்டு மாப்பிள்ளை படப்பிடிப்பு : பொதுமக்கள் எதிர்ப்புஇலங்கையில் எங்க வீட்டு மாப்பிள்ளை ... திருமணம் செய்து கொண்டார் ஜோடி பிரியா திருமணம் செய்து கொண்டார் ஜோடி பிரியா


வாசகர் கருத்து (2)

tamil - Chennai,இந்தியா
29 மார், 2018 - 15:37 Report Abuse
tamil hai
Rate this:
tamil - Chennai,இந்தியா
29 மார், 2018 - 15:37 Report Abuse
tamil rasi
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mr Chandramouli
    Tamil New Film Saamy 2
    • சாமி 2
    • நடிகர் : விக்ரம் ,
    • நடிகை : கீர்த்தி சுரேஷ்
    • இயக்குனர் :ஹரி
    Tamil New Film Karu
    • கரு
    • நடிகை : சாய் பல்லவி
    • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
    Tamil New Film Pariyerum perumal

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in