Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

சூப்பர் சிங்கர் 6 நிகழ்ச்சியில் சிம்பு

09 மார், 2018 - 13:09 IST
எழுத்தின் அளவு:
Simbu-in-Airtel-Super-Singer-Program

விஜய் டிவிவியில் ஒளிப்பரப்பாகும் பிரபல நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். 5 சீசன்களை கடந்து தற்போது 6வது சீசன் நடந்து வருகிறது. இம்முறை இன்னும் பிரமாண்டமாக. வெற்றியாளர்களுக்கு லட்சங்கள் மதிப்புள்ள பரிசுகள் மட்டுமின்றி விலைமதிப்பில்லா ஒரு வாய்ப்பாக இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெறுபவருக்கு இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் அவர்கள் இசையில் பாடும் ஒரு அரிய வாய்ப்பு காத்துக்கொண்டிருக்கிறது.

இம்முறை போட்டியாளர்கள் இரு அணிகளாக போட்டியிட்டு வருகின்றனர், சமீபத்தில் போட்டியாளர் ராஜலக்ஷ்மி, நெசவு தொழில் பற்றி பாடிய நாட்டுப்புற பாடல் மிகவும் வரவேற்பை பெற்றுள்ளது. நடிகர் மாதவன், இதை பற்றி தனது டுவிட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார்.

இந்த வார நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிம்பு பங்கேற்கிறார். இந்தவார நிகழ்ச்சியில் பல உணர்ச்சிமிகு தருணங்கள் நடந்துள்ளன. இந்த நிகழ்ச்சி சனி மற்றும் ஞாயிறு இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக பிரபல பாடகர்கள் பென்னி தயால், உன்னி கிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம் மற்றும் சுவேதா மோகன் ஆகியோர் உள்ளனர்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
தொகுப்பாளர் ஆனார் மிர்சி சிவாதொகுப்பாளர் ஆனார் மிர்சி சிவா சின்னத்திரையை பெரிய திரையாக கருதும் செம்பா சின்னத்திரையை பெரிய திரையாக கருதும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

KayD -  ( Posted via: Dinamalar Android App )
09 மார், 2018 - 14:03 Report Abuse
KayD அந்த naatu புற singer naan romba mathikuraen. But அவங்க எல்லா types songs பாட முடியாது. முறையா kathutu வந்து paadravangaliyun கேள்வி ஞானம் la எல்லா டைப் paadravangaliyun கேவல படுத்துற மாதிரி iruku. இவர்களை மற்ற நாட்டு புற பாடகர்களுக்கு தனி போட்டி vaikanum. Oru Football team la ரெண்டு cricket players வச்சி batsman runner வச்சி football ground la ஒட vitta maathiri iruku. Shame on விஜய் டிவி. Trp rate ku thaan.. Naatu புற பாடல் தனியா program வச்சா விஜய் டிவி karanae paaka maataan. Public vote la husband o wife o win panni duvaanga.. இது talent show. Talents ku thaam prize public decide pana koodathu.. பப்ளிக் அரசியல் iruku அத ஒழுங்கா ஒரு நல்ல தலைவரா choose pannanum. But இந்த couples பாவம். இவங்க talents thalai vanagiraen.. அவங்க famous aagatum nalla irukattum.. But இந்த மேடை adhu இல்லை. Super singer regular watch pahravan நான்.. Ippo likes ஒட dislikes thaan அதிகம். Likes 2%dislikes 98%
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Ispet rajavum idhaya raniyum
  Tamil New Film Viswasam
  • விஸ்வாசம்
  • நடிகர் : அஜித் குமார்
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :சிவா
  Tamil New Film Neeya 2
  • நீயா 2
  • நடிகர் : ஜெய்
  • நடிகை : வரலெட்சுமி ,கேத்ரின் தெரஸா
  • இயக்குனர் :எல்.சுரேஷ்
  Tamil New Film Monster
  • மான்ஸ்டர்
  • நடிகர் : எஸ்.ஜே.சூர்யா
  • நடிகை : பிரியா பவானி சங்கர்
  • இயக்குனர் :நெல்சன் வெங்கடேசன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in