ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தெலுங்கில் விஷ்ணுமஞ்சு நாயகனாக நடித்துள்ள படம் காயத்ரி. இந்த படத்தில் மோகன்பாபு, ஸ்ரேயா, நிகிலா விமல் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிப்ரவரி மாதம் 9-ந்தேதி திரைக்கு வரும் இந்த படத்தில் ஸ்ரேயா, காயத்ரி என்ற லீடு ரோலில் நடித்திருக்கிறார்.
ஸ்ரேயா இந்த படத்தில் புடவை அணிந்து படம் முழுக்க நடித்திருக்கிறாராம். அதோடு, குடும்பக்கதையில் உருவாகியுள்ள இந்த படத்தில் செண்டிமென்ட் காட்சிகளில் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி ஸ்கோர் பண்ணியிருக்கிறாராம் ஸ்ரேயா.