Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

ராஜா ராணி ஷப்னத்துக்கு திருமணம்

17 நவ, 2017 - 12:11 IST
எழுத்தின் அளவு:
Wedding-bell-for-TV-Actress-Shapnam

பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரைக்கு வந்தவர் ஷப்னம். அதன் பிறகு தொகுப்பாளினி ஆனார். அதிலிருந்து அப்படியே புரமோஷன் ஆகி வசந்தம் தொடரின் மூலம் நடிகை ஆனார். அடுத்து தெய்வமகள் தொடரில் சபீதா ஆனந்தின் மருமகளாக நடித்தார். தற்போது விஜய் டி.வியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி தொடரில் வில்லியாக நடித்து வருகிறார்.

ஷப்னத்திற்கும், பிரபல ஐ.டி கம்பெனியில் நிர்வாக இயக்குனராக பணியாற்றும் ஆர்யன் என்பவருக்கும் திருமணம் நடக்க இருக்கிறது. சமீபத்தில் இவர்களின் நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் சின்னத்திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். திருமணம் வருகிற பிப்ரவரி மாதம் நடக்கிறது.

Advertisement
ராஜ் டி.வியில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு ஸ்பெஷல்ராஜ் டி.வியில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு ... மீண்டும் சின்னத்திரையில் தலைவாசல் விஜய் மீண்டும் சின்னத்திரையில் தலைவாசல் ...


வாசகர் கருத்து (1)

GAYATHRIE KARTHIK - George Town,மலேஷியா
21 நவ, 2017 - 08:22 Report Abuse
GAYATHRIE KARTHIK HER ACTING REALLY IRRITATING.... DISGUSTING...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kadaikutty Singam
    Tamil New Film natpuna enanu thaeriuma
    Tamil New Film Boomerang
    • பூமராங்
    • நடிகர் : அதர்வா
    • நடிகை : மேகா ஆகாஷ்
    • இயக்குனர் :கண்ணன்
    Tamil New Film Munthirikadu

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in