இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தீபாவளி பண்டியை கொண்டாடப்பட இருக்கிறது. பெரிய திரையில் விஜய் நடித்த மெர்சல், சரத்குமார் நடித்த சென்னையில் ஒரு நாள் இரண்டாம் பாகம், வைபவ் நடித்த மேயாதாமான் படங்கள் வெளிவருகின்றன. இந்த படங்களை விட சின்னத்திரைதான் ரசிகர்களுக்கு திரைவிருந்து வைக்கிறது. அந்த பட்டியல் வருமாறு:
காலை
10.00 கத்தி (விஜய், சமந்தா : ஜெயா டி.வி)
10.30 வருத்தப்படாத வாலிபர் சங்கம் (சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா : கலைஞர் டி.வி)
11.00 மாநகரம் (ஸ்ரீ, சந்தீப் கிஷன், ரெஜினா : விஜய் டி.வி)
பகல்
12.00 உரு (கலையரசன், தன்ஷிகா : ராஜ் டி.வி)
2.00 காதல் கசக்குதய்யா (துருவா, வெண்பா : வசந்த் டி.வி)
2.30 பையா (கார்த்தி, தமன்னா : விஜய் டி.வி)
மாலை
4.00 கடலை (மா.பா.கா ஆனந்த், ஐஸ்வர்யா ராஜேஷ் : ராஜ் டி.வி)
6.00 விக்ரம் வேதா (விஜய் சேதுபதி, மாதவன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி : ஜீ தமிழ்)
6.00 பாகுபலி 2 (பிரபாஸ், ராணா, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன் : விஜய் டி.வி)
6.00 வேதாளம் (அஜீத், ஸ்ருதிஹாசன் : ஜெயா டி.வி)
6.00 பாஸ் என்கிற பாஸ்கரன் (ஆர்யா, நயன்தாரா : கலைஞர் டி.வி)
6.30 தெறி (விஜய், எமி ஜாக்சன், சமந்தா : சன் டிவி)