பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சமீபகாலமாக சின்னத்திரை நடிகைகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. குறிப்பாக, ஹிந்தி சீரியல்களில் நடிப்பவர்கள் சினிமா நடிகைகளுக்கு இணையாக கவர்ச்சிகரமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள். இதனால் சிலர் அவ்வப்போது சர்ச்சைகளிலும் சிக்கிக்கொள்கிறார்கள்.
அந்தவகையில், ஹிந்தி சேனல்கள் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் நடித்து பிரபலமானவர் நடிகை அனேரி வஞ்சானி. இவர் சீரியல்களிலேயே படுகவர்ச்சியாகத்தான் நடிப்பார். இந்த நிலையில், பிரியங்கா சோப்ரா, இலியானா உள்ளிட்ட சில நடிகைகளைப்போன்று இவரும் தனது இணைய பக்கத்தில் பிகினி உடையணிந்த ஒரு புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
ஆனால் அதையடுத்து பலரும் அவரை விமர்சிக்க, யோகாசனம் செய்வதற்கு வசதியாக தான் அந்த மாதிரி உடையணிந்திருந்ததாக சொல்லி சர்ச்சையில் இருந்து விடுபட்டுள்ளார் அனேரி வஞ்சானி.