ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பீட்டா உறுப்பினரான திரிஷாவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், கமல்ஹாசன் போன்ற சிலர் அவரை விமர்சிப்பதை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில், விஜய் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினிகளில் ஒருவரான பாவனா, திரிஷாவுக்கு தனது டுவிட்டரில் நேரடி ஆதரவு தெரிவித்துள்ளார்.
அவர் திரிஷாவுக்கு விடுத்துள்ள செய்தியில், இணையதளத்தில் விமர்சிப்ப வர்கள் தங்களை யார் என்றே காட்டிக்கொள்ளாத கோழைகள். அதனால் அவர்களைக்கண்டு நீங்கள் பயப்பட வேண்டிய அவசியமே இல்லை. உங்களது கொள்கையில் உறுதியாக இருந்து செயல்படுங்கள் என்று திரிஷாவுக்கு தைரியமும், ஆதரவும் தெரிவித்துள்ளார்.