Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

ஆசியா நெட் தொலைக்காட்சியில் ரஜினியின் கபாலி!

16 அக், 2016 - 09:04 IST
எழுத்தின் அளவு:
kabali-movie-in-asia-net-channel

ரஜினி நடிப்பில் கடந்த ஜூலை மாதம் திரைக்கு வந்த படம் கபாலி. பா.ரஞ்சித் இயக்கிய இந்த படம் உலக அளவில் வெற்றிகரமாக ஓடி புதிய சாதனை படைத்தது. தமிழில் உருவான கபாலி படம் பல மொழிகளிலும் டப் செய்து வெளியிடப்பட்டபோதும், கேரளாவில் எல்லா தமிழ்ப்படங்களையும் போலவே தமிழிலேயே வெளியானது. இந்நிலையில், வருகிற தீபாவளி தினத்தில் ஆசியா நெட் சேனலில் கபாலி படம் ஒளிபரப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு வருகிறது.


மேலும், ஆசியா நெட் டிவி மலையாள சேனல் என்றபோதும், கபாலி படத்தை மலையாள மொழியில் டப்பிங் செய்யாமல் தமிழிலேயே ஒளிபரப்புகிறார்களாம். அந்த வகையில் உலகத்தொலைக்காடம்சிகளில் முதன்முறையாக ஆசியா நெட் சேனலில்தான் ரஜினியின் கபாலி ஒளிபரப்பாகிறதாம். அதன்பிறகுதான் தமிழில் சேனல்களில் ஒளிபரப்பாக உள்ளதாம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ''நான் ஏன் பிறந்தேன், வரலாறு, வெனம், அருந்ததி'' : டிவியில் இன்றைய திரைப்படங்கள் ''நான் ஏன் பிறந்தேன், வரலாறு, வெனம், ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in