சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு | ரஜினி 171 தலைப்பு 'கூலி' - 'ரெட்ரோ' லுக்கில் அசத்தும் ரஜினிகாந்த் | 3வது திருமணநாளை கொண்டாடிய விஷ்ணு விஷால் | கீர்த்தி சுரேஷிற்கு திருமணமா? |
ஜெய் - அஞ்சலி இணைந்து நடித்த, எங்கேயும் எப்போதும் படம், சூப்பர் ஹிட்டானது. அதையடுத்து, சில காலம், காதலர்களாக சுற்றித் திரிந்த அவர்கள், பின்னர் பிரிந்து விட்டனர். இருப்பினும், தற்போது தான் நடிக்கும், திகில் படத்தில் நடிக்க, அஞ்சலிக்கு அழைப்பு விடுத்துள்ளார், ஜெய். அவர் கேட்ட அதே தேதியில், வேறொரு தெலுங்கு படம் இருந்த போதும், ஜெய் விரும்பி கேட்டதால், தெலுங்கு பட தயாரிப்பாளரிடம் பேச்சு வார்த்தை நடத்தி, அந்த கால்ஷீட்டை, ஜெய் படத்துக்கு கொடுத்துள்ளார், அஞ்சலி.
— சி.பொ.,