'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழில் தடையற தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ, போன்ற படங்களில் நடித்த ராகுல் ப்ரீத்தி சிங் அதன் பின்னர் வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கு திரைஉலகிற்கு சென்றார். முதலில் டோலிவுட்டின் இரண்டாம் தட்டு நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வந்த ராகுல் ப்ரீத்தி சிங் தற்போது முன்னணி நடிகையாக முன்னேறிக் கொண்டிருக்கின்றார். வேங்கடகிரி எக்ஸ்பிரஸ், கரன்ட் தீகா, நானாகு ப்ரேமதோ, சரைய்னோடு போன்ற வெற்றி படங்களில் நடித்த ராகுல் ப்ரீத்தி சிங், துருவா படத்தில் ராம் சரணுடன் இணைந்து நடித்து வருகின்றார்.