சினிமா-சீரியலில் திரைதான் வித்தியாசம்! -பாலாசிங் - screen size is the only difference says serial artist balasingh
Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

சினிமா-சீரியலில் திரைதான் வித்தியாசம்! -பாலாசிங்

26 ஜூன்,2016 - 09:13 IST
எழுத்தின் அளவு:

நாசர் இயக்கிய அவதாரம் படத்தில் வில்லனாக நடித்தவர் பாலாசிங். அதன்பிறகு இந்தியன், கன்னத்தில் முத்தமிட்டாள், தீனா, சாமி, விருமாண்டி, ஜிகர்தண்டா, பூலோகம் என பல படங்களில் நடித்த அவர், தற்போதும் சில படங்கள் மட்டுமின்றி ஆதிரா உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்து வருகிறார்.


இந்நிலையில், பாலாசிங் சீரியல் ஸ்பாட்டுகளுக்கு செல்லும்போது, சீரியல் நடிகர் - நடிகைகளிடம் ரொம்ப சகஜமாக பழகினாராம். ஓய்வு நேரங்களில் அவர்களிடம் செம காமெடி அரட்டையிலும் ஈடுபட்டாராம். பாலாசிங் சினிமா நடிகர், சீரியல் நடிகர்களிடம் சகஜமாக பழக மாட்டார் என்று நினைத்து விலகியே நின்ற நடிகர்கள், அவர் தங்களிடம் இயல்பாக பேசிப்பழகியதைப் பார்த்து ஆச்சர்யமடைந்தார்களாம்.


இதுபற்றி பாலாசிங் கூறுகையில், நான் சினிமா நடிகன் என்றாலும், சினிமா- சீரியல் இரண்டிற்குமிடையே பெரிய மாற்றம் தெரியவில்லை. திரைதான் வித்தியாசம். அதேபோல் நடிகர் நடிகைகளும் எனக்கு வித்தியாசம் கிடையாது. எல்லோரையும் ஒரேமாதிரியான கலைஞர்களாகத்தான் பார்க்கிறேன் என்று கூறும் பாலாசிங், இனிமேல் நான் சினிமா மட்டுமின்றி சீரியல்களிலும் தொடர்ந்து நடிக்க ஆசைப்படுகிறேன் என்கிறார்.


Advertisement
மீண்டும் வருகிறார் சக்திமான்மீண்டும் வருகிறார் சக்திமான் மலையாள  சீரியல்களுக்கு சென்சார்: அரசு தீவிரம் மலையாள சீரியல்களுக்கு சென்சார்: ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film s 3
    • சி-3
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அனுஷ்கா ,ஸ்ருதி ஹாசன்
    • இயக்குனர் :ஹரி
    Tamil New Film koodita edangalai nirapuga
    Tamil New Film Bogan
    • போகன்
    • நடிகர் : ஜெயம் ரவி
    • நடிகை : ஹன்சிகா மோத்வானி
    • இயக்குனர் :லக்ஷ்மண்
    Tamil New Film Pattinapakkam

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2016 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in