'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சமூக வலைத்தளங்களில் தற்போது வாட்ஸ்-அப் தான் மிகவும் பிரபலம். எனவே அதை பயன்படுத்தி ஜீ தமிழ் சேனல் புதிய போட்டி ஒன்றை நேயர்களுக்கு நடத்துகிறது. திரையில் யாராவது ஒரு செலிபிரிட்டி படத்தை ஒளிபரப்பும், இதில் அந்த செலிரிபிரிட்டி முகம் தெளிவாக இருக்காது. அவர் யார் என்பதை கண்டுபிடித்து 89398 44109 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் தெரிவிக்க வேண்டும். சரியான விடையை சொல்லும் முதல் நபருக்கு பரிசு வழங்கப்படும்.
இது முதல்கட்ட போட்டிதான் வாட்ஸ்அப்பை பயன்படுத்தி இன்னும் பல போட்டிகளையும், விளையாட்டுகளையும் நடத்த ஜீ தமிழ் முடிவு செய்திருக்கிறது. போனில் பேச, எஸ்.எம்.எஸ் அனுப்ப கட்டணம் உண்டு. வாட்ஸ் அப்பிற்கு கட்டணம் இல்லை என்பதால் இந்த போட்டிக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.