ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
வேந்தர் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய நிகழ்ச்சி ரெட்டை வால். முற்றிலும் 11 வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமிகளே பங்கேற்றும் இந்த நேரடி நிகழ்ச்சியில், பள்ளியில் நடந்த சுவராஸ்யமான நிகழ்வுகள் மற்றும் கதை சொல்வது, பாட்டு பாடுவது என்று சிறுவர்கள் தங்களுக்கு பிடித்தமான விசயங்களை பகிர்ந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் அம்ரிதா தொலைபேசியில் உரையாடுகிறாராம்.
அதுமட்டுமின்றி, சிறுவர்கள் தங்கள் சார்பில் சொல்ல வந்ததை சொல்லி முடித்ததும். அவர்களுக்கு பிடித்தமான ஹீரோ மற்றும் பிடித்த பாடலை கேட்டு அதையும் ஒளிபரப்புகிறார்களாம். மேலும், இப்படி தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் சிறுவர் சிறுமியர்களுக்கு தானும் அவ்வப்போது சின்னச்சின்ன குட்டிக்கதைகளை சொல்லி அவர்களை சந்தோசப்படுத்தப்போகிறாராம் தொகுப்பாளினி அம்ரிதா.