‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா |
* ஆக்டருங்க விளையாடிய கிரிக்கெட்டை ஒளிபரப்பிய சேனல் அதிக அரசியல் விளம்பரங்களை ஒளிப்பரப்பியது ஆக்டருங்க சங்கத்துல சலசலப்பை உண்டு பண்ணியிருக்காம். அடுத்து கூடும் பொதுக்குழுவில் இது எதிரொலிக்குமாம்.
* உண்மைய சொல்லும் நிகழ்ச்சியை நடத்த ஒரு எழுத்து சேனல் மீண்டும் மங்களகரமான அம்மா நடிகையை அழைத்து வந்து விட்டது. அவர் போட்ட அத்தனை நிபந்தனையிலும் தயங்காமல் கையெழுத்து போட்டதாம் சேனல். லாபத்தில் பங்கு என்பதுதான் முக்கிய நிபந்தனையாம்.
* ஒரு சேனல் சீரியலில் நடிக்கும் நடிகர் நடிகைகள் அடுத்த சேனல் சீரியலில் நடிக்க கூடாது என்று முன்னணி சேனல்கள் எழுதப்படாத விதி ஒன்றை விதிக்கிறதாம். இதை எதிர்த்து போராட முடிவு செய்திருக்கிறார்கள் முன்னணி நடிகர் நடிகைகள்.
சித்தியும், பூ நடிகையும் தேர்தல் பிரச்சாரத்துக்கு கிளம்பி விட்டதால் அவர்கள் இடத்தை பிடிக்க அடுத்த கட்ட நடிகைகளிடம் போட்டா போட்டி ஏற்பட்டுள்ளதாம்.