‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
புதுபுது நிகழ்ச்சிகளை நடத்தி வரும் பாலிமர் டி.வி., பாக்கெட் மணி என்ற பெயரில் மற்றுமொரு நிகழ்ச்சியை வழங்குகிறது. கலகலப்பாக புதிய முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி கல்லூரிகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்படுகிறது. போட்டியாளர்கள் 60 விநாடிகளில் தங்களுக்கு வைக்கப்படும் போட்டியில் வெற்றி பெற்றால் உடனடியாக ரூ.500 பரிசு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு போட்டியிலும் ஐந்து நண்பர்கள் பங்குபெறுகிறார்கள். இதனால் கலகலப்புக்கு பஞ்சமிருக்காது. கொடுக்கப்பட்ட கால அளவை பயன்படுத்தி வெற்றி காண்பவர்கள் ரூ.500 பாக்கெட் மணி பெறுவார்கள். இந்தநிகழ்ச்சி வாரந்தோறும் ஞாயிற்றுகிழமை காலை 10.00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.