ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஒவ்வொரு ஆண்டும் கோவையில் பக்தி திருவிழா ஒரு வாரம் சிறப்பாக கொண்டாடப்படும். இதில் ஆன்மீக சொற்பொழிவுகள், சிறப்பு வழிவாடுகள், பக்தி இசை, போன்றவை நடக்கும். இதனை விஜய் தொலைக்காட்சி முழுமையாக பதிவு செய்துள்ளது. தற்போது இந்த நிகழ்ச்சிகளை 22வது சீசனாக நேற்று முதல் ஒளிபரப்ப தொடங்கியிருக்கிறது. திங்கள் முதல் சனி வரை காலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் ஆன்மீக சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள், பூஜை விரத முறைகள், பக்தி நாடங்கள் என பல வித நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது. குன்றக்குடி அடிகளார் உள்ளிட்ட ஆன்மீக பெரியவர்கள் சொற்பொழிவுகளும் இடம்பெறுகிறது. இயல், இசை, நாடகம் கலந்த பக்தி நிகழ்ச்சி இது.