இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வந்த பவானி ரெட்டி தற்போது ரெட்டைவால் குருவி சீரியல் மூலம் சின்னத்திரை நடிகையாகிவிட்டார். இது பற்றி பவானி ரெட்டி கூறியதாவது: எனக்கு ஒரு மாற்றம் தேவைப்பட்டது. அதற்காக நான் தேர்ந்தெடுத்ததுதான் சின்னத்திரை. ரெட்டைவால் குருவி கேரக்டர் பிடித்திருந்தால் உடனே நடிக்க ஒப்புக் கொண்டேன். அஸ்வினுக்கு ஜோடியாக நடிக்கிறேன். காதலன் காதலிக்கு இடையில் வரும் ஈகோவும். அந்த ஈகோ எப்படி முடிவுக்கு வருகிறது என்பதும்தான் கதை.