அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? |
நாவல்கள் சிறுகதைகளாகி, சிறுகதைகள், குறுங்கதைகளாகி, குறுங்கள் கதைகள் ஒரு பக்க கதைகளாகி, ஒருபக்க கதைகளில் ஒரு நிமிட கதைகளாகி, ஒரு நிமிட கதைகள் இப்போது 20 விநாடி கதைகளாக சுருங்கி விட்டதைப்போல சினிமாவும் 20 ரீலில் இருந்து 16 ரீலாகி, பிறகு குறும்படமாகி இப்போது சில நிமிட படமாகி இருக்கிறது.
கலைஞர் தொலைக்காட்சி நாளைய இயக்குனர்கள் நிகழ்சியில் குறும்படங்களுக்கு வழி திறந்து விட்டதைப்போன்று இப்போது வேந்தர் தொலைக்காட்சியில் சில நிமிட சினிமா என்ற நிகழ்ச்சியில் 5 நிமிடங்களுக்குள் ஓடும் படங்களை திரையிடுகிறது.
படத்தின் கதை, முக்கியத்தும் எடுத்துக்கூறப்பட்டு அதனை இயக்கியவரின் விபரங்களோடு இந்த படங்கள் திரையிடப்படுகிறது. இந்த படங்கள் அந்த இயக்குனர்களின் அடையாளமாகவும் மாறும் வாய்ப்பு உள்ளது. இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் காலை 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.