‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
தமிழ் சினிமாவில் பல புதிய சாதனைகளை படைத்த படம் காக்கா முட்டை. ரூ.50 லட்சத்தில் தயாராகி ரூ.15 கோடி வசூலித்த படம். 3 தேசிய விருதுகள் உள்பட பல்வேறு சர்வதேச விருதுகளை பெற்ற படம். மணிகண்டன் என்ற புதுமுகம் ஒளிப்பதிவு செய்து இயக்கி இருந்தார், ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். விக்னேஷ், ரமேஷ் என்ற சிறுவர்களும், அட்டக்கத்தி ஐஸ்வர்யாவும் நடித்திருந்தார்கள். தனுஷின் வுண்டர்பார் நிறுவனமும், வெற்றி மாறனின் க்ராஸ் ரூட் நிறுவனமும் இணைந்து தயாரித்திருந்தது. தங்கள் பகுதியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள பீட்சா கடையில் பீட்சா சாப்பிட விரும்பும் இரண்டு ஏழை சிறுவர்களின் கதை.