பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாகி வரும் நிகழ்ச்சி ஜீன்ஸ். இந்த நிகழ்ச்சியில் 5 அம்மாக்களையும், அவர்களின் குழந்தைகளையும் எதிரெதிரே நிற்க வைத்து, ஒரு விஐபி வைத்து அந்த குழந்தைகளின் அம்மா யார்? என்பதை கண்டு பிடிக்கும் வகையில் நடத்தி வருகின்றனர்.
லக்கா கிக்கா நிகழ்ச்சியை போன்று இந்த ஜீன்ஸ்க்கும் நேயர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், பல நேயர்கள் ஆர்வமுடன் அந்த நிகழ்ச்சியில் கலந்து கெண்டு வருகின்றனர். மேலும், அப்படி இந்த அம்மாவின் குழந்தை இதுதான் என்று வந்திருக்கும் விஐபி சரியான பதிலை கொடுத்து விட்டால் அவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டு வருகிறது.