ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விருமாண்டி படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்தவர் அபிராமி. அதன் பிறகும் பல படங்களில் நடித்தவர் திடீரென சினிமாவை விட்டு விலகி அமெரிக்காவில் செட்டிலானார். அதன் பிறகு விஸ்வரூபம் படத்திற்கு டப்பிங் குரல் கொடுப்பதன் மூலம் மீண்டும் சினிமாவுக்கு வந்தார். சினிமா வாய்ப்பு கிடைக்காததால் வேந்தர் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆனார். அதன்பிறகு 36 வயதினிலே படத்தில் நடித்தார்.