ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சின்னத்திரையில் 6 வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமனவர் புஷ்மினி. பல தொடர்களில் குழந்தை நட்சத்திரமாகவே நடித்தார். அதன் பிறகு கோகிலா எங்கே போகிறாள், கனவுகள் மெய்ப்பட ஆகிய தொடர்களில் முக்கிய கேரக்டரில் நடித்தார். தற்போது புஷ்மினி திரைப்படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார்.
தவமின்றி கிடைத்த வரமே படத்தில் ஹீரோவின் தங்கையாக நடித்து வருகிறார். இது தவிர ஹாக்கி படத்தில் ஆசிட் வீச்சுக்கு ஆளாகி நியாயம் கேட்கும் பெண்ணாக நடித்து வருகிறார். கிருமி என்ற படத்தில் இரண்டாவது ஹீரோயினியாக நடித்து வருகிறார். தவமின்றி கிடைத்த வரமே படத்தில் இயக்குனர் பிரபுசாலமனுடன் நடித்துள்ளார். புஷ்மினியின் நடிப்பை பாராட்டிய பிரபு சாலமன் நல்ல கேரக்டர் வரும்போது வாய்ப்பு தருவதாக கூறியிருக்கிறாராம். சினிமாவில் நல்ல கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக வளர வேண்டும் என்பதுதான் புஷ்மினியின் ஆசையாம், அதனால் இப்போதைக்கு சினிமாவில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.