ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இன்றைக்கு தமிழ் தொலைக்காட்சி சேனல்களில் வடஇந்தியாவில் உருவான டப்பிங் சீரியல்களின் அணிவகுப்பு அதிகரித்து விட்டது. இதற்கு காரணம், அவர்களின் பிரமாண்டம்தான். ஏறக்குறைய சினிமாக்களுக்கு இணையாக செலவு செய்து அவர்கள் டி.வி.தொடர்களை தயாரிக்கிறார்கள்.
ஆனால், தமிழ் சேனல்களைப் பொறுத்தவரை அந்த அளவுக்கு அதிகமாக செலவு செய்வதில்லை. அதிலும் விஜய் டி.வியை எடுத்துக்கொண்டால் சீரியல்களுக்கு அதிகப்படியாக செலவு செய்வதை தவிர்க்கிறார்கள். அவர்களைப்பொறுத்தவரை ஒரே இடத்திலேயே காட்சிகளை அமைப்பதோடு, ஸ்டெடி கேமராக்களிலேயே படமாக்குகிறார்கள்.