ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் பல குடும்பங்களில் குழந்தைகளுக்கு கார்ட்டூன் சேனல்களை பார்க்க அனுமதி கிடைத்துள்ளது. கோடை சுற்றுலாவுக்காக வெளியூர் செல்லும் நேரம் தவிர மற்ற நேரங்களில் கார்ட்டூன் சேனல்களிலேயே கட்டுண்டு கிடக்கிறார்கள்.
இதனால் பல குழந்தைகள் சேனல்கள் புதிய மற்றும் பிரபலமான கார்டூன் தொடர்களை டப் செய்து ஒளிபரப்பி வருகிறது. அதில் முக்கிய இடம் வகிக்கிறது டிஷ்கரி கிட்ஸ். மதியம் 12 மணிக்கு தேசி தாமஸ் என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறது. இதில் இந்தியாவில் பிரபலமான அக்பர் பீர்பால் கதைகள், தெனாலிராமன் கதைகள் ஆகியவற்றை ஒளிபரப்புகிறது. மிஸ்டர் மேக்கர் அரவுண்ட் தி வேல்ட் தொடர் குழந்தைகளுக்கு உலகத்தை சுற்றிக் காட்டி அரிய பல தகவல்களை காட்சிகளின் வழியாக காட்டி வருகிறது.