ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தெலுங்கு தொலைக்காட்சியான ஈநாடு டி.வியில் ஒளிபரப்பான ஜீன்ஸ் என்ற நிகழ்ச்சியை தற்போது தமிழில் ஜீ தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பாகிறது. புதுமையான இந்த நிகழ்ச்சிக்கு ஆந்திராவில் வரவேற்பு கிடைத்ததையட்டி ஜீ தமிழ் தமிழில் ஒளிபரப்புகிறது.
இதில் சமூகத்தில் பலதரப்பட்ட நிலைகளில் வாழ்கிறவர்கள் குடும்பத்தோடு கலந்து கொள்வார்கள். அவர்களில் யார் யாருடைய ஜாடை, அதாவது யாருடைய ஜீன்கள் யாருக்கு சரியாக பொருந்துகிறது என்பதை கண்டுபிடிக்கிற நிகழ்ச்சி. இதில் சினிமா பிரபலங்களின் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு அவர்களுக்குள் போட்டி நடத்தி கண்டுபிடிப்பார்கள். 4 கட்டமாக போட்டிகள் நடத்தப்படுகிறது.