வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் |
கே.பாலச்சந்தர் இயக்கிய சஹானா சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் கிருஷ்ணா, அதன் பிறகு சில சீரியல்களில் நடித்துவிட்டு சினிமாவுக்கு சென்றார். அனந்தபுரத்து வீடு படத்தில் வில்லான நடித்தபோது அதில் ஹீரோயினாக நடித்த சாயாசிங்கை தலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குக்கு பிறகு தெய்வமகள் சீரியலில் வில்லனாக நடித்து வருகிறார். சினிமாவும், சின்னத்திரையும் இரண்டு கண்கள் என்கிறார் கிருஷ்ணா.