இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
வேந்தர் தொலைக்காட்சியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு ஒளிபரப்பாகும் வேந்தர் வீட்டு கல்யாணம் நிகழ்ச்சியை ரிஷியும், நிஷாவும் இணைந்து தொகுத்து வழங்குகிறார்கள். அதனை நடன இயக்குனர் கலா இயக்குகிறார். ஒவ்வொரு எபிசோடிலும் நான்கு ஜோடிகள் கலந்து கொள்கிறார்கள். ஒவ்வொரு போட்டியும் திருமண வாழ்க்கைக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.