இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தெலுங்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பிறகு சினிமாவிலும், சின்னத்திரையிலும் நடித்து வருகிறார். தற்போது வாணி ராணி, தாமரை தொடர்களில் நடித்து வரும் நீலிமா இதுவரை 25 படங்களிலும், 50 சீரியல்களிலும் நடித்துவிட்டார். ராதிகாவின் ரேடான் நிறுவனத்தின் தொடர்கள் தவிர மற்ற வாய்ப்புகளையும் தவிர்த்து விடுகிறார்.
இதுபற்றி அவர் கூறியதாவது: வாழ்க்கையை திரும்பி பார்க்கும்போது எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது. இந்த வயசுக்குள் 25 படம், 50 சீரியல் என்பது சாதாரண விஷயம் இல்லை, இதற்குள் இரண்டு படங்களுக்கு தேசிய விருதும் வாங்கிவிட்டேன்.