பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
விஜய் டி.வியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் மெகா தொடர்களில் நடிப்பதற்கு விஜய். டி.வி நட்சத்திரங்களை தேர்வு செய்து வருகிறது. இதில் வயது வரம்பின்றி யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். இதற்கு நீங்களும் ஆகலாம் விஜய் ஸ்டார் என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள்.
கடந்த 14, மற்றும் 15ம் தேதிகளில் மதுரையில் முதல்கட்ட நட்சத்திர தேர்வு நடந்தது. அடுத்த கட்ட தேர்வு ஜூன் 21, 22ல் வளசரவாக்கத்தில் உள்ள ஷ்ரைன் வேளாங்கண்ணி பள்ளியில் நடக்கிறது. வருகிற 28 மற்றும் 29ந் தேதிகளில் திருச்சியில் ஆல்பா விஸ்டம் வித்யாஸ்ரமம் பள்ளியில் நடக்கிறது.
"போட்டிக்கு வருகிறவர்களுக்கு வயது வரம்பு கிடையாது. வரும்போது தங்கள் வண்ணப் புகைப்படம் இரண்டை கொண்டு வரவேண்டும். தங்களுடைய நடிப்பாற்றலை வெளிப்படுத்தி வாய்ப்பு பெறலாம். எந்த சிபாரிசும் ஏற்கப்படாது. முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை" என்று விஜய் டி.வி. அறிவித்துள்ளது.