Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

ஹீரோயின் ஆனார் நீலிமா

16 அக், 2013 - 17:03 IST
எழுத்தின் அளவு:

சின்னத்திரை நடிகை நீலிமா ராணி. பெரிய திரையில் அக்கா, அண்ணி செகண்ட் ஹீரோயினாக நடித்து வந்தார். நான் மகான் அல்ல படத்தில் நடித்தபோது உடன் நடித்த காஜல் அகர்வால் "நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. கொஞ்சம் ட்ரை பண்ணினா ஹீரோயினா நடிக்கலாம்"ன்னு உசுப்பேத்தி விட்டுவிட்டார். அதனால் நீலிமா டயட்டு, எக்சர்சைசுன்னு ஒரு வருஷம் அன்ன ஆகாரமில்லாம கிடந்து வெயிட் குறைச்சி ஹீரோயின் லெவலுக்கு மாறிவிட்டார்.

அதற்கு இப்போது கைமேல் படம் கிடைத்திருக்கிறது. யாழ் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் அவருக்கு ஜோடி டேனியல் பாலாஜி, இவர்கள் தவிர வினோத், லீமா ஆகியோரும் நடிக்கிறார்கள். இலங்கையில் நடக்கிற கதை. எல்லோரும் இலங்கைத் தமிழ் பேசி நடிக்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ''நான் ஏன் பிறந்தேன், வரலாறு, வெனம், அருந்ததி'' : டிவியில் இன்றைய திரைப்படங்கள் ''நான் ஏன் பிறந்தேன், வரலாறு, வெனம், ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

Chennai Ashok - Chennai,இந்தியா
08 நவ, 2013 - 13:52 Report Abuse
Chennai Ashok ஆடிய காலும். பாடிய வாயிம் சும்மா இருக்காது. எங்கோ கேட்ட பழ மொழி
Rate this:
kumaresan.m - hochimin ,வியட்னாம்
17 அக், 2013 - 12:41 Report Abuse
kumaresan.m " கதாநாயகிகள் நடிப்பிற்கு பிறகுதான் திருமணம் செய்து கொள்வார்கள் அனால் இந்த நடிகை திருமணதிற்கு பிறகு கதாநாயகியாக மாறியுள்ளார் என்ன ஒரு சாதனை ????
Rate this:
kumaresan.m - hochimin ,வியட்னாம்
17 அக், 2013 - 12:38 Report Abuse
kumaresan.m " யாழில் இருந்து இசை வருமா அல்லது இரைச்சல் வருமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்
Rate this:
17 அக், 2013 - 00:24 Report Abuse
Sivagraham  BGR energy Valthukk al newline....வாழ்த்துக்கள்
Rate this:
Prem - kualalumpur  ( Posted via: Dinamalar Android App )
16 அக், 2013 - 20:29 Report Abuse
Prem அப்போ இலங்கையில் தான் வெளியிடணும்
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in