Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

சினிமாவில் நடிக்க மறுத்த தீபிகாஷி

12 அக், 2013 - 14:39 IST
எழுத்தின் அளவு:

என்.டி.டிவியில் சமையல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் தீபிகாஷி. அதன் பிறகு ஜெயா டி.வியில் அறுசுவை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இப்போது அடுத்த கட்டத்துக்கு வந்துவிட்டார். சீ தமிழ் டி.வியில் பிரபலமான "ஸ்டூடியோ 6" நிகழ்ச்சியின் தொகுப்பாளராகிவிட்டார். அவ்வப்போது வெளியாகும் புதுப்படங்களின் கலைஞர்களோடு உரையாடும் நிகழ்ச்சி. தீபிகாஷியின் அழகை பார்த்து அவரை சினிமா உலகம் நடிக்க அழைக்க, அதை அன்பாக மறுத்திருக்கிறார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது:

"எங்க அப்பா ஓட்டல் தொழில்ல இருக்காங்க. அதனால எனக்கு சமையல் புரோகிராம் ஈசியா பண்ண முடிஞ்சுது. ஜெயா டிவியில் ஆயிரம் புது சமையல் குறிப்புகளை தந்திருக்கேன். "இவ்ளோ அழகா இருந்துகிட்டு சமையல் புரோகிராம் பண்றியே"ன்னு பிரண்டுங்க உசுப்பேத்திகிட்டே இருந்தாங்க. அதான் சீ டிவியின் ஸ்டூடியோ 6 புரோகிராமுக்கு மாறிட்டேன். அவர்களும் அழகை பார்த்து செலக்ட் பண்ணலை. அறிவுக்கும் டெஸ்ட் வச்சாங்க. ஏழாம் அறிவு படத்தை ரிவியூ பண்ணச் சொன்னாங்க. நான் பண்ணினது சீ தமிழுக்கு பிடித்துப்போகவே செலக்ட் ஆகிட்டேன்.

புரோகிராமுக்கு வர்ற சினிமா பிரபலங்கள் நீங்க நடிக்கலாமேன்னு கேக்குறாங்க. இன்னும் சிலர் ஹீரோயின் சான்ஸ் தரவே முன்வந்தாங்க. ஆனால் சினிமால நடிக்கிறதுக்கு இஷ்டம் இல்லை. அதனால மறுத்துட்டேன். படிக்கிற காலத்துல சில குறும்படங்கள்ல நடிச்சிருக்கேன். அப்பவே முடிவு பண்ணிட்டேன் இனி நடிக்க கூடாதுன்னு", என்கிறார் தீபிகாஷி.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ''நான் ஏன் பிறந்தேன், வரலாறு, வெனம், அருந்ததி'' : டிவியில் இன்றைய திரைப்படங்கள் ''நான் ஏன் பிறந்தேன், வரலாறு, வெனம், ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

muruganantham - thiruchirappalli  ( Posted via: Dinamalar Android App )
13 அக், 2013 - 10:21 Report Abuse
muruganantham நல்ல முடிவு ஒருபோதும் பின்வாங்காமல் இரும்மா அதான் உனக்கு நல்லது
Rate this:
suresh - chennai  ( Posted via: Dinamalar Windows App )
12 அக், 2013 - 19:28 Report Abuse
suresh Ippo ithu rompa nattuku mukiyam
Rate this:
kumaresan.m - hochimin ,வியட்னாம்
12 அக், 2013 - 16:57 Report Abuse
kumaresan.m " நல்ல முடிவு அதே கொள்கையில் பின்வாங்காமல் இருங்கள் ...பல பேர் பல விதமாக உசுப்பி எத்தி விட்டு விட்டு நழுவி விடுவார்கள் எச்சரிக்கை
Rate this:
vinod - Kuwait  ( Posted via: Dinamalar Android App )
12 அக், 2013 - 16:22 Report Abuse
vinod romba nalla poonu. .......
Rate this:
vasakan - Chennai  ( Posted via: Dinamalar Android App )
12 அக், 2013 - 16:10 Report Abuse
vasakan மறைமும விளம்பரம்.....அந்த அளவிற்கு நி அழகு இல்ல....அன இப்பவே நல்ல நடிக்கர
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in