தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிரபுதேவா நடனப்புயலாக சுழன்று கொண்டிருந்த வேளையில் சோனி டி.வி.,யின் நடன நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக இருந்தார். அதன் பின்னர் நடிப்பு - இயக்கம் என பிஸியாகி விட்டதால் சின்னத்திரைக்கு முழுக்கு போட்டு விட்டார். இந்நிடலயில் சோனி டி.வி., மீண்டும் நடன நிகழ்ச்சி ஒன்றுக்கு நடுவராக்க முயற்சி மேற்கொண்டு வருகிறதாம். பாலிவுட்டில் பிஸியாக இருக்கும் பிரபுதேவாவும் இந்நிகழ்ச்சியை புதுப்பொலிவுடன் தொகுத்து வழங்க ஓ.கே. சொல்லி விட்டாராம்.