பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சங்கரா டி.வி.யில் டர்னிங் பாயிண்ட் பார் ஸ்டுடண்ட்ஸ் என்ற நிகழ்ச்சி மாணவர்களுக்காக ஒளிபரப்பப்படுகிறது. ஒவ்வொரு மாணவனின் மனதிலும் எழும் கேள்விகளையும், சந்தேகங்களையும் தீர்ப்பதற்கானது. பொறியியல், தொழில் நுட்பம், மருத்துவம் போன்ற துறைகளை மட்டுமல்லாமல், பரவலாக அனைத்து துறைகள் பற்றியுமான சந்தேகங்களை தீர்க்கும் நிகழ்ச்சியாகவும், உபயோகமான தகவல்களை தரும் நிகழ்ச்சியாகவும் இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது. ஒவ்வொரு மாணவனும் தன் வாழ்க்கை லட்சியத்தை நிர்ணயிப்பதன் முக்கியத்துவத்தை உணர வேண்டும். அப்போதுதான் அதற்கேற்ப உதவிகளை பெறமுடியும், என்ற கருத்தை முன் வைத்து நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. நீண்ட நாட்களாக நடைமுறையில் இல்லாத, அல்லது பரவலாக அறியப்படாத சில படிப்புகள் பற்றியும் அறிந்து கொள்ள இந்த நிகழ்ச்சி மூலம் அரியதொரு வாய்ப்பும் கிட்டியிருக்கிறது. திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் பிற்பகல் 3.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது, இந்த நிகழ்ச்சி.