தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சத்தியம் தொலைக்காட்சியில் உரக்கச் சொல்வோம் என்ற பெயரில் சமூக பார்வையுடன் கூடிய நிகழ்ச்சி, ஞாயிற்றுக்கிழமை தோறும் நண்பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் வரும் சம்பவங்கள் எதுவும் கற்பனையல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களுக்கு சென்று மக்கள் பிரச்னைகளை கேட்டறிந்து, தகுந்த விமர்சனங்களுடன் நிகழ்ச்சி தயாராகி உள்ளது. பொதுமக்களின் குரலாக ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியில், அரசியல் தொட்டு அடித்தட்டு மக்கள் வரை பின்னிக் கிடக்கும் பிரச்னைகள் எடுத்து வரப்படுகின்றன. மறுக்கப்பட்ட உரிமைகள்-மறைக்கப்பட்ட உண்மைகள் என தேடித்தேடி சேகரித்து இந்த நிகழ்ச்சியை வழங்கி வருகிறார்கள்.