‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
விஜய் டி.வி.யில் ஞாயிறு தோறும் காலை 10 மணிக்கு ஒளிப்பரப்பாகும் புத்தம் புதிய புதுமையா நிகழ்ச்சிதான் என் தேசம் என் மக்கள். அன்றாடம் நாம் சந்திக்கும் பிரச்னைகளை வேடிக்கை மட்டும் பார்க்காமல், அவற்றை எதிர்த்து கேள்வி கேட்கும் பக்குவத்தை நாம் அடைந்துவிட்டால் அந்த பிரச்னை நாளடைவில் காணாமல் போகும் வாய்ப்புள்ளது. நமக்கிருக்கும் பிரச்னை நம் குடும்பத்தினுடையது. நம் குடும்பத்தின் பிரச்னை நம் சமுதாயத்தினுடையது, இந்த சமுதாயத்தின் பிரச்னை நம் நாட்டினுடையது. நாம் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று நாமே ஏற்றுக் கொள்கிறது பத்து முக்கியமான பிரச்னைகளுக்கு நாமே நேரடியாக ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்போகிற நிகழ்ச்சிதான் என் தேசம் என் மக்கள்.
ஒவ்வொரு ஞாயிறும் காலை 10 மணிக்கு விஜய் டி.வியில் முக்கிய சமுதாய பிரச்னைகளுக்கு தீர்வு காணப்போகும் புதுமையான நிகழ்ச்சிதான் என் தேசம் என் மக்கள். நீயா நானா கோபினாத் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.