Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

விஜய் டி.வியில் என் தேசம் என் மக்கள்!

20 பிப்,2013 - 14:24 IST
எழுத்தின் அளவு:

விஜய் டி.வி.யில் ஞாயிறு தோறும் காலை 10 மணிக்கு ஒளிப்பரப்பாகும் புத்தம் புதிய புதுமையா நிகழ்ச்சிதான் என் தேசம் என் மக்கள். அன்றாடம் நாம் சந்திக்கும் பிரச்னைகளை வேடிக்கை மட்டும் பார்க்காமல், அவற்றை ‌எதிர்த்து கேள்வி ‌கேட்கும் பக்குவத்தை நாம் அ‌டைந்துவிட்டால் அந்த பிரச்னை நாளடைவில் காணாமல் போகும் வாய்ப்புள்ளது. நமக்கிருக்கும் பிரச்னை நம் குடும்பத்தினுடையது. நம் குடும்பத்தின் பிரச்னை நம் சமுதாயத்தினுடையது, இந்த சமுதாயத்தின் பிரச்னை நம் நாட்டினுடையது. நாம் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று நாமே ஏற்றுக் கொள்கிறது பத்து முக்கியமான பிரச்னைகளுக்கு நாமே நேரடியாக ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்போகிற நிகழ்ச்சிதான் என் தேசம் என் மக்கள்.
ஒவ்வொரு ஞாயிறும் காலை 10 மணிக்கு விஜய் டி.வியில் முக்கிய சமுதாய பிரச்னைகளுக்கு தீர்வு காணப்போகும் புதுமையான நிகழ்ச்சிதான் என் தேசம் என் மக்கள். நீயா நானா கோபினாத் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

கேப்டனின் வாஸ்து விஞ்ஞானம்!கேப்டனின் வாஸ்து விஞ்ஞானம்! சின்னத்திரையில் சங்கீதா சின்னத்திரையில் சங்கீதா


வாசகர் கருத்து (12)

ungalsaadiq - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
27 மார்,2013 - 14:15 Report Abuse
ungalsaadiq வாழ்த்துக்கள் கோபி சார்,
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
alagu sundaram.p - madurai,இந்தியா
27 மார்,2013 - 02:13 Report Abuse
alagu sundaram.p சூப்பர் கோபி சார் . programme super and also neeya naana.
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Saravanan - Dindigul,இந்தியா
23 மார்,2013 - 11:52 Report Abuse
Saravanan நல்ல நிகழ்ச்சி...
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Mahalakshmi - chennai,இந்தியா
18 மார்,2013 - 06:56 Report Abuse
Mahalakshmi மிக்க மகிச்சி. இது நிச்சயம் மாற்றதை கொண்டு வரும். நன்றி கோபி சார். ரா. மகாலட்சுமி
Rate this:
0 members
0 members
4 members
Share this comment
Sakthivel Raj - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
26 பிப்,2013 - 10:20 Report Abuse
Sakthivel Raj ரியலி கிரேட் கோபி சார், யு ஆர் doing வெள் வி ஆர் salute யு சக்திவேல் துபாய்
Rate this:
0 members
1 members
6 members
Share this comment
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Darling
    • டார்லிங்
    • நடிகர் : ஜீ.வி.பிரகாஷ் குமார்
    • நடிகை : ,நிக்கி கல்ரானி
    • இயக்குனர் :ஷாம் ஆன்டன்
    Tamil New Film Thigar
    • திகார்
    • நடிகர் : உன்னி முகுந்தன்
    • நடிகை : அகான்ஷா பூரி
    • இயக்குனர் :பேரரசு
    Tamil New Film Nangellam edakudam
    Tamil New Film Kalam
    • களம்
    • நடிகர் : ,ஸ்ரீனி, அம்ஜெத்
    • நடிகை : ,லட்சுமி பிரியா
    • இயக்குனர் :ராஜ்

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2014 Dinamalar , No. 1 website in Tamil. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in