Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » சின்னத்திரை »

சிவம் தொடர் நேரம் மாற்றம்!

Shivam Series time change! விஜய் டிவியில் இதுவரை மாலை வேளையில் ஒளிபரப்பாகி வந்த சிவம் தொடர், இனி திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் முற்பகல் 11.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட இந்தத் தொடர், இந்தியிலும் நம்பர் ஒன் தொடராக நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது. தக்ஷராஜனின் மகளான சதி தன்னையும் அறியாமல் சிவனிடம் மனதை பறிகொடுக்கிறாள். தீவிர விஷ்ணு பக்தரான தக்ஷன் தன் மகள் சிவனை விரும்புவதை அறவே வெறுக்கிறார். அதனால் மகளுக்கு வேறொருவருடன் திருமணத்துக்கு ஏற்பாடு செய்கிறார். கோர முகமுடைய ஒரு வாலிபனை மகளுக்கு மணாளனாக தீர்மானிக்கிறார். சதியின் தாய் பிரசுதி அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க, அந்த வாலிபனை அழகாக மாற்றுவதற்காக ஜித்தன் என்ற கலை நிபுணரை அரண்மனைக்கு அழைத்து வருகிறார். சிவன் ஜித்தன் ரூபத்தில் வந்து சதியை அந்த திருமணத்தில் இருந்து மீட்கிறார். சிவனை அவள் மணம் புரிந்தபின் தக்ஷராஜன் மேற்கொள்ளும் அதிரடி முயற்சிகள் என்ன என்பதை வரும் வாரங்களில் காணலாம். 

Tags »
சிவம் தொடர், நேரம் மாற்றம், Shivam, Series, time change,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (6)

Asupathy - Cennai,இந்தியா
2013-02-02 07:48:28 Report Abuse
 Asupathy I Like Shivam.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
bala - london,யுனைடெட் கிங்டம்
2013-02-02 06:09:49 Report Abuse
 bala ரொம்ப முக்கியம் தான்
Rate this:
1 members
0 members
0 members
Share this comment
ஸ்ரீனிவாசன் - cuddalore,இந்தியா
2013-02-01 20:59:53 Report Abuse
 ஸ்ரீனிவாசன் shivam serial is excellent
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
vino - chennai,இந்தியா
2013-02-01 19:38:43 Report Abuse
 vino I like சிவம் very much ..
Rate this:
1 members
0 members
0 members
Share this comment
mk - madurai  ( Posted via: Dinamalar Android App )
2013-02-01 17:37:52 Report Abuse
mk ரொம்ப முக்கியம்
Rate this:
1 members
0 members
0 members
Share this comment
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in