‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! |
பாலிமர் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி உள்ளம் கொள்ளை போகுதடா. இந்த தொடர் காதலை புதிய கோணத்தில் அலசுகிறது. குடும்பத்திற்காக தன் வாழ்க்கையை இழந்த பிரியாவின் வாழ்வில் வசந்தம் வீசும் தருணத்தில் நடந்த குழப்பங்களை அவள் கடந்து, மீண்டும் இயல்பு நிலைக்கு மாறினாளா? இனி தன் வாழ்க்கை துணையை அவள் தேர்ந்தெடுப்பாளா? இல்லையேல் மனமுடைந்து திருமண வாழ்க்கையை வெறுத்து, குடும்பத்திற்காக வாழ்க்கையை தியாகம் செய்வாளா? கேள்விகளுக்கு அடுத்து வரும் பரபரப்பான எபிசோடுகளில் விடை கிடைக்கும்.