Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

ஷார்ட்ஸ் அணிந்து ஆட்டம் போட்ட அர்ச்சனா மாரியப்பன்

29 நவ, 2021 - 12:59 IST
எழுத்தின் அளவு:
Archana-mariappan-dance-video-goes-viral

கவர்ச்சியான முகத்தை கொண்ட அர்ச்சனா மாரியப்பன் வெள்ளித்திரை, சின்னத்திரைகளில் முக்கிய நடிகையாக வலம் வருகிறார். திருமணத்திற்கு பின் அனைவரும் நடிப்பை நிறுத்தி விடுவார்கள். ஆனால் அர்ச்சனா திருமணத்திற்கு பிறகு தான் நிறைய படங்களிலும், சீரியலிலும் கமிட்டாகி நடித்து வருகிறார். அதற்கேற்றார் போல் அம்மணியும் அடிக்கடி டான்ஸ், போட்டோஸ் என ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ஷார்ட்ஸும் பனியனும் அணிந்து கொண்டு கிக்கான பார்வையை வீசி செமையான ஆட்டம் போட்டுள்ளார். அர்ச்சனாவின் அந்த டான்ஸ் வீடியோ வைரலானது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
கெட்டப்பை மாற்றிய அருண் பிரசாத் : பாரதி கண்ணம்மா சீரியல் ஓவரா?கெட்டப்பை மாற்றிய அருண் பிரசாத் : ... மைனா நந்தினியின் ஒர்க் அவுட் மைனா நந்தினியின் ஒர்க் அவுட்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
03 டிச, 2021 - 21:19 Report Abuse
NicoleThomson பாவம் இவர் இருக்கும் அபார்ட்மெண்டில் கீழ் தளத்தில் இருப்போர்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in