Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விக்ரம் பிரபுவுக்கு கிடைத்த வரவேற்பு

20 டிச, 2012 - 11:00 IST
எழுத்தின் அளவு:

"சமீப காலங்களில், எந்த புதுமுக  நடிகருக்கும் கிடைக்காத ஓபனிங், விக்ரம் பிரபுக்கு  கிடைத்துள்ளது என்கிறது, "கும்கி படத்தை வாங்கி வெளியிட்ட,  நிறுவனம். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ரசிகர்கள் பலரும், கும்கி படம் பார்த்த போது, யானை இறந்த காட்சியில்,  விக்ரம் பிரபு அழுது நடித்ததை பார்த்து, ஆச்சர்யப்பட்டனராம். ஏனெனில், அந்த காட்சியில், விக்ரம் பிரபுவின் நடிப்பு, அவரது தாத்தா சிவாஜியை நினைவு படுத்தியது போல் இருந்ததாம். பிரபு நடித்து வெளிவந்த சங்கிலி படம் தேவி தியேட்டரில் ரிலீஸ் ஆன போது முதல்நாளே படத்தை பிரபு சென்று பார்த்தாராம். அதேபோல் கும்கி படம் ரிலீஸான தேவி தியேட்டரில் முதல்நாளில் விக்ரம் பிரபுவும் சென்று பார்த்துள்ளார். மேலும், இந்த படத்தின் கிளைமாக்ஸ் மாற்றப்பட்டதாக வெளியான தகவல் உண்மை அல்ல என்றும், படத்தின் 8வது ரீலில் கலர் கரைக்சன் மட்டுமே செய்துள்ளதாகவும் படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

Sundar - Chennai,இந்தியா
21 டிச, 2012 - 15:44 Report Abuse
 Sundar i have seen the audio release everyone praised and talked about Sivaji,Prabhu
Rate this:
prasanna - Chidambaram  ( Posted via: Dinamalar Android App )
21 டிச, 2012 - 09:31 Report Abuse
prasanna படம் நன்றாக உள்ளது
Rate this:
அய்யா - Chennai,இந்தியா
20 டிச, 2012 - 22:44 Report Abuse
 அய்யா படம் சுமார் தான். பில்ட் அப் தான் பெருசா இருக்கு. சினிமா என்ன பரம்பரை சொத்தா (DMK போல)??!!
Rate this:
s.arun - madurai  ( Posted via: Dinamalar Android App )
20 டிச, 2012 - 22:16 Report Abuse
s.arun சுப்பர் படம்
Rate this:
பயில்வான் - mdu,இந்தியா
20 டிச, 2012 - 15:46 Report Abuse
 பயில்வான் படத்த டவுன்லோட் பண்ணியாச்சு , பாத்துடுவோம்ல
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in