Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கமல் - ரஜினியுடன் நடிக்க ஆசை: தமன்னா

20 டிச, 2012 - 10:09 IST
எழுத்தின் அளவு:

நடிகை தமன்னாவின் சொந்த ஊர் மும்பை. இவர், முதல் முதலாக வெள்ளித் திரையில் காலடி எடுத்து வைத்ததும், இந்தியில் தான். கடந்த, 2005ல், "சாண்ட் சா ரோஷன் சேரா என்ற படத்தில் அறிமுகமானார். ஆனால், இந்தியில் அதற்கு பின், வாய்ப்பு கிடைக்காததால், அப்படியே, ஆந்திராவுக்கு தாவி, அங்கிருந்து தமிழகத்துக்குள் ஊடுருவி விட்டார். இதற்கு பின், தொடர்ச்சியாக, தெலுங்கு, தமிழ் படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார். நீண்ட இடைவெளிக்கு பின், தற்போது, "ஹிம்மத்வாலா என்ற இந்தி படத்தில் நடிக்கிறார். தமன்னாவிடம், "உங்களின்  திரையுலக ஆசை என்ன என, கேட்டபோது, "கமல்,  ரஜினியுடன் ஒரு படத்திலாவது ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்பது தான், என் ஆசை. விரைவில் அந்த வாய்ப்பு கிடைக்கும் என, நம்புகிறேன் என்கிறார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Vijay - Bangalore  ( Posted via: Dinamalar Android App )
20 டிச, 2012 - 22:02 Report Abuse
Vijay பேத்தி்யாக வாழ்த்துக்கள் !!!
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in