Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஒலிம்பிக் சங்கத் தலைவர் ஆனார் ஐசரி கணேஷ்

08 அக், 2021 - 12:45 IST
எழுத்தின் அளவு:
Ishari-Ganesh-became-the-President-of-the-Olympic-Association

பிரபல படத் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ். தேவி, போகன், ஜூங்கா, எல்.கே.ஜி, கோமாளி, பப்பி, சீறு, மூக்குத்தி அம்மன் உள்பட பல படங்களை தயாரித்துள்ளார். 2.0, டபுள்ஸ், துள்ளுவதோ இளமை, லட்சுமி உள்பட பல படங்களில் நடித்தும் உள்ளார். பல கல்வி நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். ஐசரி கணேஷ் 15 ஆண்டுகளாக இந்திய ஒலிம்பிக் சங்கத் துணை தலைவராக இருந்து வந்தார். தற்போது அதன் தலைவராகி உள்ளார்.


தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளுக்கான தேர்தல் நடைபெற்றது. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இத்தேர்தலில், இந்த முறை இச்சங்கத்தின் தலைவராக ஐசரி கே.கணேஷ் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழ்பட தயாரிப்பாளரான கல்பாத்தி அகோரம் கிரிக்கெட் சங்க துணை தலைவராக இருப்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
தெலுங்கு முன்னணி நடிகர்களை இயக்கும் ஐஸ்வர்யா தனுஷ்தெலுங்கு முன்னணி நடிகர்களை இயக்கும் ... பார்வையற்றவர்கள் தியேட்டரில் சினிமாவை உணர புதிய தொழில்நுட்பம் பார்வையற்றவர்கள் தியேட்டரில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

RG RG - Chennai,இந்தியா
12 அக், 2021 - 20:08 Report Abuse
RG RG அடுத்த ஒலிம்பிக்ல இவர் கலந்துக்க கூட செய்யலாம் ..
Rate this:
08 அக், 2021 - 20:48 Report Abuse
சாம் கருப்பு பணத்தை கையாள தெரிந்த ஒருவன் எதற்கு வேண்டுமானாலும் தலைவர் ஆகலாம்...அதிபர் ஆகலாம்... ஒருநாள் அண்ணன் மாட்டுவார்... அப்போ தலை மறைவு ஆகலாம்.... ஹாஹாஹா
Rate this:
Sharvintej - மதுரை ,இந்தியா
08 அக், 2021 - 13:48 Report Abuse
Sharvintej சினிமா துறையை சேர்ந்தவர் விளையாட்டு துறைக்கு தலைவர் . விளங்கிடும்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in