Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மூன்று நாளில் கும்கி ரூ.8.50 கோடி வசூல்!!

19 டிச, 2012 - 16:58 IST
எழுத்தின் அளவு:

திரையிடப்பட்ட மூன்று நாளில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.8.50 கோடி வசூல் செய்துள்ளது பிரபுசாலமனின் கும்கி படம். லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் சார்பில், டைரக்டர் பிரபுசாலமனின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் கும்கி. மைனா படத்திற்கு பிரபுசாலமன் இயக்கிய இப்படம் ரொம்பவே எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம். நடிகர் பிரபுவின் மகன் அறிமுக நாயகனாக வெளிவந்த இப்படத்தில் லட்சுமி மேனன் ஹீரோயினாக நடித்துள்ளார். இவர்களுடன் தம்பி ராமையா, அஸ்வின் ராஜா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். கடந்தவாரம் டிசம்பர் 14ம் தேதி வெளிவந்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. உலகம் முழுக்க சுமார் 1000 தியேட்டரில் வெளியான இப்படம் முதல் மூன்று நாளில் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் ரூ.8.50 கோடி வசூலாகியுள்ளது. அறிமுக நாயகன் ஒருவரது படம் இவ்வளவு வசூலாகி இருப்பது கும்கி படக்குழுவினரை உற்சாகம் அடைய செய்துள்ளது.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

Jack - Beirut,லெபனான்
23 டிச, 2012 - 00:06 Report Abuse
 Jack நல்ல படம்-அளவான நடிப்பு-அற்புதமான கேமரா வொர்க்--வெள் டன் விக்ரம் பிரபு-
Rate this:
பயில்வான் - mdu,இந்தியா
20 டிச, 2012 - 15:55 Report Abuse
 பயில்வான் டவுன்லோட் பண்ணியாச்சு , பாத்துட்டு சித்தப்பன் பிரபுவுக்கு போன் போட்டு பேசணும்
Rate this:
kani - nagapattinam  ( Posted via: Dinamalar Windows App )
20 டிச, 2012 - 12:12 Report Abuse
kani thambiramaiya sir comedy super. aruvi scenes arumai.nalla padam.thanks to brabu solomon sir
Rate this:
anbarasu - coimbatore,இந்தியா
20 டிச, 2012 - 11:17 Report Abuse
 anbarasu nice movie.amazing cinematography congrats sukumar
Rate this:
ganeshkumar - pollachi,இந்தியா
20 டிச, 2012 - 10:15 Report Abuse
 ganeshkumar படத்துல எங்கயும் குறை சொல்ல முடில அவ்வளவு நல்ல இருக்கு மனசுக்குள்ள ஒரு ஏக்கத்த கொண்டு வருது . படத்துல முதல் ஹீரோ யானை தான் சூப்பர்
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in