சுந்தர நடிகருடன் லட்சுமி நடிகை நெருக்கம்!! - Cine gossips
Advertisement

சிறப்புச்செய்திகள்

தாய்-தந்தையை முதியோர் இல்லத்தில் சேர்த்து விடாதீர்கள்! -இறைவி பிரஸ்மீட்டில் ராதாரவி பேச்சு | 'இது நம்ம ஆளு'க்கு கடைசி நேரத்திலும் பிரச்சினை: 4 மாவட்டங்களில் வெளியிட தடை | அஜீத் படத்தில் சந்தானத்துக்கு பதிலாக கருணாகரன்! | விஜயசேதுபதி வரிசையில் இணையும் ஜி.வி.பிரகாஷ்! | அனுஷ்கா மாதிரி ரிஸ்க் எடுக்க மாட்டாராம் தமன்னா! | இராஜகுமாரனுக்கு விஜய்மில்டன் போட்ட அதிரடி கண்டிசன்! | ரஜினி பாணியில் நடித்த பவர்ஸ்டார்! | ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிப்பதை உறுதிபடுத்தினார் எஸ்.ஜே.சூர்யா! | நிவின்பாலி ஜோடியாக நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்..! | விஜய்யைத் தொடர்ந்து சுசீந்திரன், கௌதம் மேனன் படங்களில் ஜெயம் ரவி! |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

சுந்தர நடிகருடன் லட்சுமி நடிகை நெருக்கம்!!

19 டிச,2012 - 11:38 IST
எழுத்தின் அளவு:

 யானைக்கு பிரண்டாக நடித்த லட்சுமிகரமான நடிகைக்கு இப்போது நெருக்கமான பிரண்டாக இருப்பது சுந்தர பாண்டியன்தனாம். அவருடன் அடுத்த படத்திலும் ஜோடி போடும் லட்சுமிகரமான நடிகைக்கு கால்கோடி சம்பளம் பேசி வாங்கிக் கொடுத்திருக்கிறாராம் சூனாபானா. மூணாவது படத்திலேயே கால்கோடி சம்பளம்னா கசக்குமா என்ன? சினிமால பணம் கொட்டுறதைப் பார்த்துட்டு படிப்பை விட்டுட்டு முழுநேர நடிப்பை தொடரலாமுன்னு குடும்ப பொதுக்குழுவுல முடிவெடுத்திருக்காங்களாம். பணம் கொட்டினாலும் மகள், தந்தை வயதுடையவருடன் நெருக்கமாக இருப்பது தாய்குலத்துக்கு வருத்தமாக இருக்காம். விழுங்கவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவிக்கிறாராம் தாய்குலம்.

Advertisement
சொந்த ஊர்க்காரர்களையே டீலில் விட்ட சினிமா கவிஞர்!சொந்த ஊர்க்காரர்களையே டீலில் விட்ட ... எழுத்தாளரை கழற்றி விட்ட இயக்குனர் எழுத்தாளரை கழற்றி விட்ட இயக்குனர்


வாசகர் கருத்து (5)

satz - muscat  ( Posted via: Dinamalar Android App )
28 டிச,2012 - 06:53 Report Abuse
satz oh no lakshmi
Rate this:
0 members
0 members
0 members
muruganantham - chennai,இந்தியா
22 டிச,2012 - 14:44 Report Abuse
 muruganantham சத்தியமா அது லக்ஷ்மி மேனன் கிடையாது சசிகுமாரும் கிடையாது நம்புங்க சார் ப்ளீஸ்
Rate this:
0 members
0 members
0 members
BULLET RAAM - Madurai  ( Posted via: Dinamalar Android App )
20 டிச,2012 - 08:44 Report Abuse
BULLET RAAM விடுரா விடுரா சுனா பானா இதெல்லாம் சினிமாவுல சாதாரணமப்பா
Rate this:
0 members
0 members
0 members
Nallavan - UAE,இந்தியா
19 டிச,2012 - 17:01 Report Abuse
 Nallavan யார் அந்த நடிகை?
Rate this:
0 members
0 members
0 members
மணி - tirupur.,இந்தியா
19 டிச,2012 - 14:49 Report Abuse
 மணி ஆல் தா பெஸ்ட்.....
Rate this:
0 members
0 members
0 members

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Idhu Namma Aalu
  • இது நம்ம ஆளு
  • நடிகர் : சிலம்பரசன்
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :பாண்டிராஜ்
  Tamil New Film thenmittai
  • தேன்மிட்டாய்
  • நடிகர் : புதுமுகம்
  • நடிகை : புதுமுகம்
  • இயக்குனர் :ஜ‌ெ. பாஸ்கர்
  Tamil New Film Andhamaan
  • அந்தமான்
  • நடிகர் : ரிச்சர்டு
  • நடிகை : நந்தகி
  • இயக்குனர் :ஆதவன்
  Tamil New Film Achamindri
  • அச்சமின்றி
  • நடிகர் : விஜய் வசந்த்
  • நடிகை : சிருஷ்டி டாங்கே
  • இயக்குனர் :ராஜபாண்டி

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2016 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in