Advertisement

சிறப்புச்செய்திகள்

பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் காலமானார் | உறவுக்காரருக்காக மாணவியை கடத்த சனாகான் முயற்சி; போலீஸ் வழக்கு பதிவு: சனாகான் தலைமறைவு | கமல் படத்துக்கு இசை! யுவன்ஷங்கரின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது! | பகலவனில் விஜய்க்கு பதில் ஜெயம் ரவி நடிக்கிறார் | சுனாமி பிரச்னையை படமாக்கும் பிரபுசாலமன்! | ரஜினி சொன்ன அட்வைஸ்! குழப்பத்தில் கொலவெறி அனிருத் | வினய் படத்திலிருந்து பிந்து மாதவி நீக்கம்! | கோச்சடையானுக்குப்பிறகு தமிழ் படங்களில் நடிப்பேன்- தீபிகா படுகோனே | பின்வாங்கினார் தலைவா விஜய்! | இன்று கார்த்தி பிறந்த நாள்! 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கிறார்! |

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

சீதாம்மாவாக அஞ்சலி!

Anjali in seethamma vakitlo sirimalle chettu"அங்காடி தெரு அஞ்சலி, தெலுங்கிலும், ரவுண்டு கட்டி அடிக்கிறார். தெலுங்கில், மகேஷ்பாபு, வெங்கடேஷ் இணைந்து நடிக்கும், "சீதாம்மா வகிட்லே ஸ்ரீமல்லே செடு என்ற படத்தில், இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடிக்கிறார். இப்படத்தில் நடிக்கும் மற்றொரு ஹீரோயின், சாட்சாத் சமந்தா தான். இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, சமீபத்தில், ஐதராபாத்தில் நடந்தபோது, "தெலுங்கில், முழு கவனம் செலுத்த முடிவு செய்துள்ளேன். மகேஷ்பாபு, வெங்கடேஷ் என, தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார்களுடன், நானும் நடிப்பது, பெருமைக்குரிய விஷயம். இந்த படத்தில், டைட்டில் ரோலான, சீதாம்மாவாக நான் நடிக்கிறேன்; என் திரையுலக வாழ்வில், ஒரு திருப்பு முனையாக அமையும் என்கிறார், அஞ்சலி.

Tags »
Anjali, seethamma vakitlo sirimalle chettu, அஞ்சலி, சீதாம்மா வகிட்லே ஸ்ரீமல்லே செடு
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement

தொடர்புடைய படங்கள்

 
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in