Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கெளதம்மேனனை வெறுப்பேற்றிய இயக்குனர்கள்!

18 டிச,2012 - 12:46 IST
எழுத்தின் அளவு:

சினிமாவைப்பொறுத்தவரை இயக்குனர்கள் என்றால் அவர் இயக்கும் படங்கள் ஓடிக்கொண்டிருக்கும் வரை பிரச்சினை இல்லை. ஆனால் படங்கள் ஓடவில்லை என்றால் அவர்களைப்போன்ற இயக்குனர்களே அடுத்து ட்ராக் மாற வேண்டியதானே என்று சொல்வார்கள். அந்த நிலை தற்போது கெளதம்மேனனுக்கும் ஏற்பட்டுள்ளது. நடுநிசி நாய்களை அடுத்து தற்போது நீதானே என் பொன்வசந்தமும் ரசிகர்களின் ஆதரவினை பெறாததால், அடுத்து அவரை நடிப்பு என்ற ட்ராக்கிற்கு இழுக்கலாமா? என்று யோசித்த டைரக்டர் சமுத்திரகனி தான் இயக்கும் படத்தில் நடிக்க அழைத்தாராம்.

ஆனால், ஏற்கனவே வேட்டையாடு விளையாடு படத்தில் வெள்ளி நிலவே என்ற பாடலில் கமலுடன் நடனமாடியுள்ள கெளதம்மேனனோ, எனக்கு நடிப்பில் ஆர்வம் இல்லை என்று மறுத்து விட்டாராம். சரி காமெடி ட்ராக்கிலாவது நடியுங்கள் என்று இன்னொரு டைரக்டர் அழைத்தபோது, என் பொழப்பு உங்களுக்கெல்லாம் காமெடியா இருக்குதா? என்று எரிச்சலை காட்டியிருக்கிறார் கெளதம். இதையடுத்து, உடனடியாக ஒரு மெகா ஹிட் கொடுத்து காலரை தூக்கி விட்டால்தான் தனக்கு மரியாதை என்று திரைக்குப்பின்னால் தீவிரம் காட்ட தொடங்கியிருக்கிறார் மனிதர்.

ஜீவா செண்டிமென்ட் செட்டாகுமா? குழப்பத்தில் கடல் துளசிஜீவா செண்டிமென்ட் செட்டாகுமா? ... நானும் விருது நடிகையாகப்போகிறேன்- அமலாபால் நானும் விருது நடிகையாகப்போகிறேன்- ...


வாசகர் கருத்து (8)

Naveen - Covai,இந்தியா
15 ஜன,2013 - 13:21 Report Abuse
 Naveen What do you mean venkatesan.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
கமலூடின் - toronto,கனடா
20 டிச,2012 - 17:29 Report Abuse
 கமலூடின் விஜய் படம் கான்செல் ஆனதில் இருந்து இந்த நெகடிவ் கமெண்ட்ஸ் ! விஷயம் புரியுதா
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
sathya - Madurai,இந்தியா
19 டிச,2012 - 10:17 Report Abuse
 sathya மொக்கையன் எப்படி தான் யோசிகிராறூ. நான் உங்கள் கருத்துகளுக்கு ரசிகன்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
வெங்கடேசன் - chennai,இந்தியா
19 டிச,2012 - 07:56 Report Abuse
 வெங்கடேசன் You are not the only person facing such a problem. Its all about the question of Intellectuals crisis Mr.Gowtham menon sir. Its is a situation like you people are like Phd doctorates But our students (clapping audience) are Like LKG children.... That is the only gap between thinkers /creators and the society. But intellectualism is always needed to any developing country in all field. We need not worry about the unconscious people, they simply need some blind leadership / worship.. But, on seeing our movie, persons trying to develop their taste and change their economic and social status or like to see a different type of social class, will surely like our movie, So we need not change our approach.. quality is always quality. truth is always truth. When they come close to it, they will understand...Till that, we may continue our creation. There is no stop inbetween... All the best gowtham sir...Nethanay en pon vasantham.. There are a lot of things that we are learning from people like you especially the class struggle..
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
suji - doha,கத்தார்
19 டிச,2012 - 00:26 Report Abuse
 suji நான் ரொம்ப எஅதிர் பார்த்து போன படம் பட் கெளதம் மூவி ரூம்ப மூக்கைய போய்டுச்சு இளைய ராஜா மியூசிக் நல்லாவே இல்ல சாரி பெட்டெர் லக் நெக்ஸ்ட் டைம்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Murugaatrupadai
  Tamil New Film I
  • நடிகர் : விக்ரம்
  • நடிகை : எமி ஜாக்சன்
  • இயக்குனர் :ஷங்கர்
  Tamil New Film Papanasam
  • பாபநாசம்
  • நடிகர் : கமல்ஹாசன்
  • நடிகை : ,கெளதமி
  • இயக்குனர் :ஜீது சோசப்
  Tamil New Film Jaihind-2
  • ஜெய்ஹிந்த்-2
  • நடிகர் : அர்ஜூன்
  • நடிகை : சுர்வின் சாவ்லா
  • இயக்குனர் :அர்ஜூன்
  Advertisement
  Copyright © 2014 Dinamalar , No. 1 website in Tamil. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in