Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

செம பிட் ரொம்ப ஹாட்டு : கவர்ச்சி கன்னி ரம்யா பாண்டியன் வைரல் போட்டோஸ்

28 செப், 2021 - 22:24 IST
எழுத்தின் அளவு:
Ramya-pandiyan-fit-photos

பிக்பாஸ் புகழ் ரம்யா பாண்டியன் வெளியிட்டுள்ள சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றன. இன்ஸ்டாகிராமில் தமிழ் நடிகைகளின் போட்டோஷூட் அணுகுமுறையையே மாற்றி அமைத்தவர் நடிகை ரம்யா பாண்டியன் . வெள்ளித்திரையில் அறிமுகமாகி ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் போதுமான புகழ் வெளிச்சத்தை அவரால் பெற முடியவில்லை.

இதற்கிடையே இன்ஸ்டாகிராமை சரியாக பயன்படுத்திக் கொண்ட ரம்யா சேலையில் ஹாட்டாக வெளியிட்ட புகைப்படங்கள் செம ட்ரெண்டாக ஒரே நாளில் இளசுகள் மத்தியில் பிரபலமானார். அதனை தொடர்ந்து பல நடிகைகளும் அதே பாணியில் புகைப்படங்களை வெளியிட்டனர் என்பது வேறு கதை.

பிக்பாஸ், குக் வித் கோமாளி போன்ற ரியாலிட்டி ஷோக்களின் மூலம் தனது இமேஜை மேலும் பூஸ்ட் செய்து கொண்ட ரம்யா ரசிகர்களுக்காக இண்ஸ்டாவிலும் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். தனது உடலை ஃபிட்டாகவும் அழகாகவும் வைத்திருக்கும் அவர் தற்போது டென்னிஸ் உடை போன்ற குட்டையான உடை அணிந்து ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார். அதை பார்க்கும் நெட்டீசன்கள் செம ஃபிட்டு, ரொம்ப ஹாட்டு என கமெண்டுகள் அடித்து வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மாடர்ன் அழகி தர்ஷா குப்தா லேட்டஸ்ட் போட்டோஷூட்மாடர்ன் அழகி தர்ஷா குப்தா லேட்டஸ்ட் ... சமந்தாவிற்கு கிடைத்த ஆசீர்வாதம் சமந்தாவிற்கு கிடைத்த ஆசீர்வாதம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Bye Pass - Redmond,யூ.எஸ்.ஏ
29 செப், 2021 - 17:09 Report Abuse
Bye Pass முல்லா பாராதர் முதல் எல்லா தலிபான் தலைவர்களும் எட்டு முழ வேஷ்டியை தலையில கட்டிக்கிட்டு ஜமக்காளத்தை போர்த்திக்கிட்டு உலா வர்றாங்க ..அம்மணிக்கு ரொம்பவே வேர்க்கும் போல இருக்கே
Rate this:
Tamilselvan - chennai,இந்தியா
29 செப், 2021 - 15:03 Report Abuse
Tamilselvan மாடு மேய்த்து நடிச்சாச்சு . அது கொஞ்சம் கூட ஒட்டவில்லை . இப்படி உடை அணிந்தால் , அடுத்த படத்தில் கழுதை மேய்க்க நேரிடலாம்.
Rate this:
ஆக .. - Chennai ,இந்தியா
29 செப், 2021 - 09:27 Report Abuse
ஆக .. டென்னிஸ் ஆடும் விளையாட்டு வீரர்களுக்கு அந்த ஆடை ஆட்டத்தின்போது சிரமம் கொடுக்காது ..பனை தென்னை மரம் இருப்பவர்களும் இப்படி உடை அணிவது மரம் எற உதவும் ..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in